அன்புடன் வரவேற்கிறோம் !
ஜீவா (வின்) மேட்ரிமோனி அனைத்து இனம், மதத்தினருக்குமான சேவை மையமாகும். தேவகோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. தேவகோட்டை, சிவகங்கை, காரைக்குடி , மதுரை மற்றும் தமிழ்நாடு முழுவதும் , நமது தமிழ் மக்கள் அனைவர்க்கும் ஆன்லைன் மேட்ரிமோனி. நமது மேட்ரிமோனி முறைப்படி பதிவு செய்து சேவையினை வழங்கி வருகின்றோம்.
குறைந்த கட்டணத்தில் தங்களுக்கு பிடித்த வரன்களை தங்களை தேர்தெடுத்து கொள்ளலாம். மிகவும் எளிய தேடல் வசதி, மற்றும் நிறைவான சேவையில். ஆன்லைன் , அலுவலகம் அல்லது வாட்ஸாப்ப் மூலமாகவும் ஜாதகங்களை பெறலாம்.
ஜாதக பதிவுகள் மற்றும் பரிவர்த்தனைகள் அனைத்தும் முற்றிலும் ஆன்லைன் மூலமாக நடைபெறுகிறது. ஜாதக பிழைகள் மற்றும் தவறுதலாக பதியப்பட்ட ஜாதக தகவலுக்கும் ஜீவா (வின்) மேட்ரிமோனிநிறுவனத்திற்கும், நிறுவனருக்கும் பொறுப்பேற்க முடியாது என தாழ்மையுடன் தெரியப்படுத்தி கொள்கிறோம். தங்களது பதிவுகள் சரி செய்ய அல்லது தவறுதலாக பதியப்பட்ட ஜாதகங்களை நீக்க எங்களது அலுவக வாட்ஸாப்ப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தினால் 30 நாள் இடைவெளியில் உறுதி செய்யப்பட்ட பின் நீக்கம் செய்து தரப்படும். அனைத்து நண்பர்களும் ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
பதிந்தவர்களுக்கு தரும் வசதிகள்
தமிழில் வரன்களின் விபரம்
ஜாதக கட்டங்கள், புகைபடம்
இணையம் மூலம் தொலைபேசி எண்ணை பெறலாம்.
அனைத்து இனத்தவருக்கும் சேவை.
எந்த விதமான மறைமுக கட்டணமும் இல்லை.
பல்லாயிரக்கணக்கான வரன்கள் உள்ளன.
இத்தளத்தில் பதிவுகள்
ஜீவா (வின்) மேட்ரிமோனி ல் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பதிவுகள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எங்கள் தளத்தில் உள்ள பதிவுகளின் எண்ணிக்கை
ஆண் பதிவுகள் | : | 0 |
பெண் பதிவுகள் | : | 0 |
முதல்மணம் | : | 0 |
மறுமணம் | : | 0 |